fotor072412365921

அகவை அறுபத்து இரண்டு காணும் எம் தலைவன்
மேதகு பிரபாகரன் எங்களுக்கு யார்

எம் அறமே, அறிவே
எம் ஆற்றலே, ஆர்வமே

எம் இனமே, இனிமையே
எம் ஈழமே, ஈகையே

எம் உணர்வே, உயிரே
எம் ஊற்றே, ஊடகமே

எம் எண்ணமே, எழுச்சியே
எம் ஏற்றமே, ஏந்தலே

எம் ஐயனே, ஐந்நிலமே

எம் ஒளியே, ஒற்றுமையே
எம் ஓம்பலே, ஓவியமே

எம் ஔவையே, ஔடதமே

எம் கதிரே, கருவிழியே
எம் வெண்சங்கே, சங்கமமே

எம் சான்றே, சமரே
எம் நெஞ்சே, நெஞ்சகமே

எம் வீடே, வீருநடையே
எம் கண்ணே, கண்ணிமையே

எம் தமிழே, தலைவனே
எம் நெறியே, நெருப்பே

எம் பகலே, பகலவனே
எம் மகிழ்வே, மானுடமே

எம் உயர்வே, உயிரணுவே
எம் கரமே, எரிதனலே

எம் உலகே, உலகிணைப்பே
எம் வரமே, வாழ்வியலே

எம் அழகே, ஆழ்கடலே
எம் களமே, உள்ளுணர்வே

எம் ஊற்றே, மூச்சுக்காற்றே
எம் இனமே, இனியவனே

எம் அன்னையும் அண்ணனுமானவன்
மேதகு வே. பிரபாகரன்

என் தூவலே எனது துவக்கு

(www.eelamalar.com)