v-prabakaran

அண்ணன் வாழ்ந்த நூற்றாண்டில் நானும் வாழ்ந்தேன் என்று பெருமை கொள் தமிழா

ஒரு காலத்தில் தமிழனைப் பார்த்து சிங்களவன் தமில (பள்ளோ) தமிழ் நாயே என்று தான் அழைப்பான் பிரபாகரனின் வருகைக்குபின் அதே சிங்களவன் தமிழனைப் தமில (கொட்டியே) தமிழ் புலியே என்று அழைத்தான். நாயாக இருந்த தமிழனை சிங்களவன் நாக்கில் புலியாக மாற்றியவன் தான் பிரபாகரன் இதனை விட என்ன பெருமை வேண்டும் நமக்கு. இப்படிப்பட்ட என் அண்ணன் வாழ்ந்த நூற்றாண்டில் நானும் வாழ்ந்தேன் என்று பெருமை கொள் தமிழா

தெரியாமல் இருப்போருக்கு
தெரியப்படுத்துங்கள் எல்லாம்
தெரிந்தும் தெரியாமல் நடிப்போரின்
முகத்திரையை கிளியுங்கள்

-ஈழப்பிரியன் தமிழ்

(www.eelamalar.com)