தமிழக காவல் தெயவம் என்று அழைக்ககப்படும் வீரப்பன் அவர்களின் பெயரில் நறுமணப் பொருட்கள் விற்கும் இங்கிலாந்து நிறுவனம்!

சந்தன கடத்தல் வீரப்பன் பெயரில் நறுமணப் பொருட்கள் விற்கும் இங்கிலாந்து நிறுவனம்!

13335700_1047881358624456_202612090179614674_nசந்தனக் கடத்தல் வீரப்பன் பெயரில் சந்தனத்தில் உருவான நறுமண பொருட்களை விற்கிறது இங்கிலாந்தைச் சேர்ந்த Lush Aberdeen என்ற நிறுவனம். சந்தன வீரப்பன் பற்றி கிராபிக் நாவல் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது இந்நிறுவனம்.

(www.eelamalar.com)