“இது படம் அல்ல நிஜம்” அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி
“ஒரு யுகத்தின் பதிவு”
எம்மைக் காத்த போராளிகளின் வீர வரலாறு.
தமிழா மறந்தும் மறந்துவிடாதே எம் போராட்டத்தையும் எம் மாவீரர்களையும்…
இக் காணொளியை தயவுசெய்து இறுதி வரை பார்க்கவும்