இன்று “உலக தண்ணீர் தினம்” ஆகும்.

எல்லோரும் படியுங்கள்.
3 அறிவுள்ள எதிரிகளும் படியுங்கள்.
2 அறிவுள்ள துரோகிகளும் படியுங்கள்.
5 அறிவுள்ள குருவிகளின் வாழ்வுக்காக சில நாடுகளின் சலுகைகளை நிராகரித்தவர் எம் தலைவர்.

இன்றைய நாளில் தேசியத் தலைவரின் தூர நோக்கம் கொண்ட பார்வையை நினைவு படுத்தும் சம்பவம் இது.
தண்ணீர்ரைப்பாதுகாக்க வேண்டிய காலத்தில் குடிநீரைக்கொண்டு சோலார் பேணல்களை சுத்தம் செய்து பணம் சம்பாதிக்கும் தலைவர்கள் மத்தியில் நாங்கள் அழிந்தாலும் பரவாயில்லை அடுத்த தலைமுறை வாழ நீர் வேண்டுமென்று பாரியு அளவிலான எதிரிப்படை அழிவு நடவடிக்கையினை நிராகரித்த தமிழீழத் தேசியத் தலைவர்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் இறுதிக்கட்டப் போரில் பன்னாட்டு ஆயிரக்கணக்கான படைகள் முன்னேறி 3 பக்கமும் சூழ்ந்து தாக்குதல் நடவடிக்கை செய்கின்ற போது முக்கிய தளபதிகள் சிலர் நமது தேசியத்தலைவரிடம் சென்று இப்போரில் நாம் வெல்ல ஒரு வழி உள்ளது ஒரு அணையை மட்டும் உடைத்தால் போதும் ஒரு இலட்ச சிங்களத்துடுப்புகள் இவர்களுக்கு ஆதரவாக இருந்த பன்னாட்டுத் துடுப்புக்கள் மரணித்துப்போவார்கள் என்று தளபதிகள் கூறினார்கள்.

அதற்கு தேசியத்தலைவர் கூறியது என்னவென்று தெரியுமா…?
அணையை உடைத்தால் அடுத்த அரை நூற்றாண்டு காலத்திற்கு இந்த மண்ணில் விவசாயம் செய்ய முடியாது.இந்தமண்ணின் வளத்தைக் கெடுத்துவிட்டு,அடுத்த தலைமுறையின் வாழ்வைக்கெடுத்துவிட்டு ஒரு வெற்றி நமக்கு தேவை இல்லைன்னு வீரச்சமர் புரிந்தவர் நம் தலைவர்.

இந்த மாபெரும் தலைவன் தான் உலகத்தாரின் கண்ணுக்குப் பயங்கரவாதி.

“ராஜ் ஈழம்”