may18

எம் வாழ்விடம் பறித்தாய்
பொறுத்தோம்
எம் உரிமைகளை பறித்தாய்
பொறுத்தோம்
எம் உணர்வுகளை பறித்தாய்
பொறுத்தோம்
எம் உயிர்களையும் பறித்தாய்
பொறுத்தோம்
பிறந்த நொடி இறந்த மழலை
செய்த பவம் என்ன
பூமியில் கால் பாதிக்கும் முன்
புதை குழியில் புதைத்தனே
இனியும் பொறுப்பதா? தமிழா

(www.eelamalar.com)