eelamalar

இனிவரும் இனிவரும் காலங்கள் அவை எங்களின் காலங்கள்…

உலகே எமக்கென குரல் கொடு…
எங்கள் உறவுகள் திரிம்பிட வழிவிடு…

உயிர் ஒரு முறைதான் போகும் போகும் உரிமைக்காகப் போகட்டும்…
உடல் ஒரு முறைதான் எரியும் எரியும் உரிமைக்காக எரியட்டும்…

(www.eelamalar.com)