உங்கள் கரங்கள் தலைவரை எதிர்பார்க்காது தானகவே ஆயுதத்தை தூக்கும்

14333057_178058135960902_4192543810103751312_nதீராத யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் நிலையிலும் எம் புலிப்பிள்ளைகளின் சீருடைகள்,ஆயுத தளபாடங்கள்,ரவைகள்(வெற்றுக்கோதுகள்),நிலை கொண்டிருந்த முகாம்கள்,இறுதி நிமிடங்களின் தற்காப்பிற்காக அமைத்த சண்டை பங்கர் மற்றும் அவர்கள் பயணித்த பெரும் காடுகள் (பாதை) அடிக்கடி நினைவில் வந்து எம் கண்களில் கண்ணிரை வரவைக்கின்றது.

இப்படியே கண்ணிர் விட்டு கண்ணீர் விட்டு கிடப்பதை விட செத்துப்போகலாம் என்று பல தடவை சிந்தித்தும் இருக்கின்றேன். ஏதோ காதலியின் பிரிவை சிந்தித்தவன் போல அடிக்கடி ஞாபகங்கள் வந்துகொண்டே இருக்கின்றது. அசையாத உறுதியும் தளராத மனவுறுதியும் இருக்கும் வரைக்கும் எம்மை யாரும் எதும் புடுங்கிவிட முடியாது என்பதை எம் மாவீரர்கள் எமக்கு கற்றுத்தந்துவிட்டுப்போன பாடங்கள் அடிக்கடி வந்து ஞாபகப்படுத்துகின்றது அந்த ஞாபகம் இல்லை என்றால் என்றோ ஒரு நாள் வீணாக”மரணித்திருக்க வேண்டாயவர்கள் நாம்.

மாவீரர்களின் தியாகங்களை அடிக்கடி படிக்கும் போது எம் தமிழினத்தின் வீரம்,தியாகம்,சாதனை,அற்பணிப்பு போன்றவை அவர்களின் காலடித்தடத்திலே நாமும் தொடர்ந்து நடந்து விடவேண்டும் என்று உறுதியாகவும் திடமாகவும் அசையாத நம்பிக்கை ஏற்படுத்துகின்றது.

இந்த தடவை எம் புலி மறவர்களை நினைவுகூறும் நாளிலே எம் தேசியத் தலைவரின் வருகையை எதிர்பார்த்து நிற்கும் இளஞ்ஞர் யுவதிகளுக்கு ஒன்றை திடமாக கூறுகின்றேன் எம் தமிழீழவிடுதலைபுலிகளின் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தனது வாழ்க்கையையும் குடும்பத்தையும் அற்பணித்தது போதாத இனியும் அவரது அற்பணிப்பு வேண்டுமா? சரி அவர் இவ்வளவு காலமும் போராடியதற்கு அவருக்கு உயிரோடு இருக்கும் ஒவ்வொரு தமிழர்களும் என்ன செய்துள்ளோம்? இனியும் என்ன”செய்யப்போகின்றோம்?

ஒழுங்கான முறையில் சிந்திப்பீர்கள் என்றால் உங்கள் கரங்கள் தலைவரை எதிர்பார்க்காது தானகவே ஆயுதத்தை தூக்கும் உங்கள் கரங்கள்! சத்தியம் செய்யுங்கள் 2016.11.27 ம் திகதியிலே ஆண்டான்டு காலமாக எமக்கா போராடி வீரச்சாவைத்தழுவிய வீரக்குழந்தைகளின் இலச்சியத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போராட தயராகுகின்றேன் என்று.

நன்றி
யாழ் செல்லும்படையணி யாழவன்
தமிழரின் தாகம் தமிழீழத்தாகயகம்

(www.eelamalar.com)