விழித்தெழுடா உனக்கான தருணமிது…

எத்தனை ஆண்டுகள் வந்து எம்மை விட்டு கடந்து போனாலும் எம் மாவீர தெய்வங்களின் நிழல் தந்த நினைவுகள் எம் நெஞ்சை விட்டு அகலாது. எம்மினத்திற்கு வந்த பெரும் சொத்து காலம் தந்த தலைவரையும் சிந்திக்காத நேரமும் இல்லை இந்த முறையாவது குரல் எம் காதுகளுக்கு உங்கள் குரல் கேற்குமா எனும் ஏக்கத்தோடு தவமிருக்கின்றோம் இந்த நவம்பர் 27லில்.

கடமை இருக்கின்றது எம் வீரக்குழந்தைகள் எமக்கு எம் கைகளில் தந்துவிட்டுப்போன பெரும் கடமை ஒன்று இருக்கின்றது அதை முடிப்பதற்கு வருடத்திற்கு ஒருதடவை 27லில் சத்தியம் செய்து எம் பணியை தொடர்ந்துகொண்டே இருக்கின்றோம் .
நின்று விடாது எம் கடமை வீரக்குழந்தைகளின் கடமையை நிறைவேற்றும் வரைக்கும் எம் கடமை தொடர்ந்துகொண்டே இருக்கும்.

நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.
யாழ் செல்லும்படையணி யாழவன்.

(www.eelamalar.com)