இறுதியாக நம்பியோரெல்லாம் துரோகிகளாய் எம் தமிழினத்தின் முதுகில் குத்திய நாள்.

மே-18 தமிழினப்படுகொலை.

எம் இனத்தின் மரண ஓலம் விண்ணை பிளந்த நாள்.

பச்சிளம் குழந்தைகள் பாலின்றி அழுதே உயிர் பிரிந்த நாள்.

பள்ளிகள் தோறும் பகைவன் குண்டு மழை பொழிந்த நாள்.

வைத்திய சாலைகளில் கூட வஞ்சகர்கள் தனது வன்மன்த்தை காட்டிய நாள்.

கண்ணகி இனம் காடையனால் தனது கற்ப்பை இழந்த நாள்.

வீதியெங்கும் தமிழனின் குருதி ஆறாய் ஓடிய நாள்.

வீர களமாடிய எமது வேங்கைகள் கோழைகளின் கூட்டுச் சதியால் வீழ்த்தப்பட்ட நாள்.

இறுதியாக நம்பியோரெல்லாம் துரோகிகளாய் எம் தமிழினத்தின் முதுகில் குத்திய நாள்.

மே-18 தமிழினப்படுகொலை.

புலிகளின்(தமிழரின்)தாகம் தமிழீழ தாயகம்.