18.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்கள இந்திய பன்னாட்டு படைகளிற்கும் அஞ்சிடாது இறுதி வரை களமாடி தாய் மண்ணினை முத்தமிட்ட மாவீர மணிக்கங்கள் இவர்கள்

download

தலைவனையும் தான் பிறந்த மண்ணினையும் காதலித்து களப்பலியான வீர மைந்தர்கள் இவர்கள்.

download (1)

அஞ்சிடாத நெஞ்சுரமும் அசையாத மனோபலம் தமிழீழ இலட்சிய தாகத்துடன் கொண்டு போரிட்டு மடிந்தவர்கள் இவர்கள்.

images

தமிழர்களில் தன் மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ வேண்டி தங்களை இந்த மண்ணின் விடுதலை பயிறுக்கு உரமாக்கிய உத்தம புருசர்கள் இவர்கள்.

images (2)

இவர்களின் பேச்சையும் மூச்சையும் நிறுத்திக்கொண்டதே தவிர எமது இலட்சியத்தினை வீச்சாக்கியுள்ளது இவர்கள் ஆணிவேர் அறுபாடத ஆலமரங்கள் வேரிடுவார்கள் விழுதெரிவார்கள் பதிதாக பிறக்கும் புலிகளிற்குள் புகுந்துகொள்வார்.

“புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”

(www.eelamalar.com)