இவர்கள் யார் என்று தெரிகின்றதா???

Fotor072400827

இவர்கள் யார் என்று தெரிகின்றதா
இவர்கள் பெரும் தீ என்று புரிகின்றதா
இவர்கள் தான்
காற்றுப்புக முடியாத இடத்திற்குள் கந்தகம் சுமந்து சென்றவர்கள்
உலகையே உலுக்க வைத்தவர்கள்
சிங்களத்தின் உச்சியில் ஆப்பு இறுக்கிய உத்தமர்கள்.
அதோ தெரிகிறதே கட்டுநாயக்கா அதன்
கதாநாயகர்கள்
இன்று முகமறியா முத்துக்களாய்
காற்றோடு சங்கமித்த கருவேங்கைகள்
இவர்கள் வீழ்ந்த மண்ணில் வெடியாகுவோம் நாளை நாமும்…………..!