ஈகைத் தமிழன் அப்துல்ராவூப் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்

23ம் ஆண்டு நினைவு வணக்க நாள் – 15.12.2018
“” ஈகைத் தமிழன்””
அப்துல்ராவூப்
பெரம்பலூர்.தமிழகம்.இந்தியா
வீரச்சாவு :: 15.12.1995
( யாழ் குடாநாட்டின் மீது சந்திரிகா அரசினால் மேற்கொள்ளப்பட்ட பெரும் படையெடுப்பினால் பல இலட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டதால் துயருற்ற
அப்துல் ராவூப் அவர்கள் அவர்களின் விடியலுக்காக தமிழகம் திருச்சியில் 15.12.1995 அன்று தீக்குளித்து ஈகைச்சாவைத் தழுவிக் கொண்ட ஈகைத்தமிழன் அப்தூல் ரவூப்பின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.)