தேசத் தாய் பார்வதி அம்மாவின் நினைவுதினம் இன்றாகும்
Posted by eelamalar on February 20th, 2021 12:54 AM |
செய்திகள்

தேசத் தாய் பார்வதி அம்மாவின் நினவுதினம் இன்றாகும்
ஈழத்தின் அன்னை எங்கள் பார்வதியம்மா….


தமிழினத்தை தன் தோளில் சுமந்த எங்களின் உயிர்மூச்சு எம் தலைமகனை வயிற்றில் சுமந்த எமது பாசத்துக்குரிய எங்கள் பெரும் அன்னையே உங்களுக்கு எமது வீர வணக்கம்.!!
(www.eelamalar.com)
Related