ஈழத்திற்காக ஆயிரம் தடவைகள் இறக்கலாம் –தலைவர் பிரபாகரன் எழுதிய கடிதம்
காலத்தால் பல விடயங்கள் மறைக்கப்படலாம், அல்லது அழிக்கப்படலாம் ஆனால் நிதர்சனங்கள் எப்போதும் அழியாது.
காலத்தின் பாதையில் என்றாவது ஓர் நாள் அது வெளிப்படுத்தப்படும் அல்லது வெளிவரும் என்பதே உண்மை.
ஈழத்தில் நடைபெற்று வந்த இன அழிப்பு, இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புகள் போன்றவற்றை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கடிதம் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் முத்துவேல் கருணாநிதிக்கு தெரியப்படுத்தினார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் 22.02.1989 அன்று கருணாநிதிக்கு எழுதிய கடிதம் தற்போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ வெளியிட்டுள்ளார்.
அழிக்கப்பட்ட ஆவணம் இதோ….