eelam

ஈழம் என்பது வெறும் மூன்றெழுத்து வார்த்தை இல்லை அது உலகத் தமிழரின் இதயத்துடிப்பு

ஈழம் என்பது வெறும் மூன்றெழுத்து வார்த்தை இல்லை அது உலகத் தமிழரின் இதயத்துடிப்பு எம் மாவீரர்களின் இதயக்கோவில் எம் மாவீரர்களை சுமக்கும் எம் தாய் மண் எம் ஈழத்துக்காய் பல லட்சம் உயிர்களையும் பல கோடி உடமைகளையும் இழந்துள்ளோம் சிலருக்கு ஈழம் என்பது மூன்றெழுத்து வார்த்தை மட்டும் தான் ஆனால் எமக்கு ஈழம் என்பதை சொல்ல தமிழில் வார்த்தைகள் இல்லை எல்லா மனிதருக்கும் தங்கள் உயிர்கள் தான் முக்கியம் ஆனால் நாம் எம் உயிரை விட எம் ஈழமண்ணை நேசிக்கின்றோம் எம் கனவு என்றோ ஒரு நாள் நனவாகும் என்ற நம்பிக்கையில் இன்னும் உயிர் வாழ்கின்றோம்……..!

-யாழ்காந்