“உதயம் காட்டும் ஈழச்சூரியன் எம் பிரபாகரனே”…!!!

* “எம் தானைத் தலைவர்…எமது தமிழீழத் தேசியத் தலைவர்…தமிழர்களின் தலைவர் பெருமை கூறும் பாடல்”…!!!

* “நாம் மௌனித்திருக்கின்றோமே தவிர மரணிக்கவில்லை”…!

* “தமிழ் ஈழப் போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு…இந்தப் போராட்டம் தமிழீழம் மீட்கும் வரை தொடரும்”…!

* “நாம் ஆடிய ஆட்டம் என்றும் அடங்காது…வேலுப்பிள்ளை பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிக் கூட்டம் என்றும் உறங்காது”…!

* “தமிழீழத் தாய் மண்ணின் விடுதலைதேடி…தமிழர்களின் விடுதலைதேடி முதலடிவைத்து முன்நின்ற எம் தானைத் தலைவனே…அண்ணனே நீ வாழ்க”…!

– பா.பாலா

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா – [B.Bala]

thalaivaa

(www.eelamalar.com)