உதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்

இறுதி யுத்தத்தின் போது 2009ம் ஆண்டு விடுதலைக்காக ஓர் மகளை அர்ப்பணித்த மாவீரரின் தாயார் குணசேகரன் லூர்த்தம்மா அவர்கள் வறுமைக்கோட்டிற்கும் கீழே இவர்களின் வாழ்வு பயணிக்கின்றது.

கணவரும் சுகையீனம் காரணமாக இறந்து போனார். ஆகவே உறவுகளாகிய உங்களிடம் இவர்கள் வறுமைக்கோடு அகல உங்கள் ஆதரவுக்கரத்தை எதிர்பார்க்கின்றார்கள்.

இதுவரை எவராலும் எந்த உதவிகளும் கிட்டபடவில்லை……

தொடர்பு விபரம்:

கைபேசி இலக்கம் +940763976603
எள்ளுக்காடு
உருத்திரபுரம்
கிளிநொச்சி

வன்னி மண்ணிலிருந்து உறவுகளின் துயர்களுடன்………..