உதவி செய்விர்களா உறவுகளே

அன்பார்ந்த புலபெயர் உறவுகளே இவரது பெயர் கனகசபை லவகுமாரன் முன்னாள்போராளி எமது போராட்டகாலத்தில் மிதிவெடிபயிற்சியிபோது தவறுதலாக வெடித்ததில் இரண்டுகண்கழும் இழந்தநிலை இவரது இலட்சியம் தனது பிள்ளைகளை படிப்பித்து முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளார் அதற்கான பொருளாதாரம் அவருக்கு போதாமின்மையாக உள்ளது அன்பார்ந்த உறவுகளோ இந்த பிள்ளைகளின் படிப்புச்செலவுக்கு மாதம் இலங்கை பணம் 7000/= ரூபாய் மட்டும் தேவைப்படுகின்றது புலம்பெயர உறவுகளில் யாராவது ஒருவர் இந்தப்பிள்ளைகளின் படிப்புச்செலவை பொறுப்பேடுத்து உதவ முன்வாருங்கள் உறகளே தொடர்புகளுக்கு க. லவக்குமாரன் +94774914926

14732175_213326432421536_1921746878129260640_n

(www.eelamalar.com)