உதவி செய்விர்களா உறவுகளே

இறுதி யுத்தத்தின் போது மாத்தளன் பகுதியில் செல் வீச்சில் இரு கால்களையும் இழந்து குடும்பத்தில் மனைவி, மகள், மகன் உட்பட அனைவரும் காயப்பட்டு இன்றும் விழுப்புண்களுடனும் வறுமைக்கோட்டிற்கும் கீழே இவர்களின் வாழ்வு கிளிநொச்சி மாவட்டம் எள்ளுக்காடு பகுதியில் பயணிக்கின்றது.

குடும்பத்தலைவராக லட்சுமணன் தங்கராசா இருந்த போதும் மகனும் தந்தைக்கு உறுதுணையாக கல்வியை துறந்து கடல் தொழிலும் – விவசாயமும் சில தருணங்களின் இவர்களின் வயிற்றுப்பசியை போக்குகின்றது ஆகவே உறவுகளாகிய உங்களிடம் இவர்கள் வறுமைக்கோடு அகல உங்கள் ஆதரவுக்கரத்தை எதிர்பார்க்கின்றார்கள்.

வன்னி மண்ணிலிருந்து உறவுகளின் துயர்களுடன்………..

இலட்சுமணன் தங்கராசா
தொலைத்தொடர்பு +940779671098

உருத்திரபுரம் வடக்கு,
சக்திபுரம்
எள்ளுக்காடு.
கிளிநொச்சி.