Aneta-Ltte-290x160

உன்னதமான ஆண் விடுதலைப் புலிகளோடு ஓர் இரவில் தனியாக இருந்தேன்! அனிதா பிரதாப் 

இருபது ஆண் விடுதலைப் புலிகளோடு ஓர்  இரவில் தனியாக இருந்தேன். ஒரு நொடிப் பொழுது கூட பெண் என்ற பாதுகாப்பின்மையை நான் உணரவில்லை. தம்பிகளுக்கும் தனது ஒழுக்க நெறிகளை விதைத்தவர் பிரபாகரன், எந்த விதமான மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமின்றி சொல்கிறேன் உன்னதமான உயர்ந்த போராளிகள் விடுதலைப் புலிகள் ! -அனிதா பிரதாப், இந்திய ஊடகளாவியர்.. உலகில் எங்கேனும் இது போன்ற ஓர் தலைச்சிறந்த இராணுவம் உண்டா! இதற்கு மேலும் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என கூறுபவர்கள் மனிதப் பிறப்பே கிடையாது!

சமூக தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள செய்தி