Fotor0101610599

உயிர் எழுத்துக்கு உண்மையான விளக்கம் தந்தவர்களே தமிழீழ விடுதலைப்புலிகள்

தலைவனின் பாசறையில்……..
அ-: அண்ணனுடன் இணைந்து,
ஆ-: ஆக்கிரமிப்பை தகர்த்து,
இ-: இன வீரம் வளர்த்து,
ஈ-: ஈன்ற தாயின் விழி நீர் துடைத்து,
உ-: உன்னத யாகம் இருந்து,
ஊ-: ஊராருக்கு ஊட்டி மகிழ்ந்து,
எ-: எடுத்த சத்தியம் தொடர்ந்து,
ஏ-: ஏர் பிடித்த கரங்களை அணைத்து,
ஒ-: ஒற்றர் படை அழித்து,
ஓ-: ஓட,ஓட பகையை துவைத்து,
ஔ-:ஔவியம்(பொறாமை)ஒழித்து,
ஃ-: எஃகு(ஆயுதம்) எடுத்து,வாழ்பவர்களே எங்கள்
தமிழீழ விடுதலைப்புலிகள்.

தமிழ் மகள்
(www.eelamalar.com)