உறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்

2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது செல்லமுத்து கந்தசாமி ஐயா அவர்கள் சுதந்திரபுரம் பகுதியில் மனைவி காயப்பட்டு இறந்துவிட்டார் அதே சம்மவத்தில் ஒரு காலை இழந்து வறுமைக்கோட்டிற்கும் கீழே வாழ்கின்றார்.

மருத்துவ பண்டுவத்துக்கா வைத்தியசாலைக்கு போவதானால் நீண்ட தொலைவு செல்லவேண்டியதாக உள்ளது. போக்குவரத்துக்கு கூட உரிய பொருளாதாரம் இல்லாமல் அவதிப்படுகின்றார்.

உறவுகளாகிய உங்களிடம் உரிய உதவிகள் எதிர்பார்க்கின்றார்.

தொடர்பு விபரம்:

செல்லமுத்து கந்தசாமி
கைபேசி இலக்கம் +94 0774851736, +94 0775668531
எள்ளுக்காடு
உருத்திரபுரம்
கிளிநொச்சி

வன்னி மண்ணிலிருந்து உறவுகளின் துயர்களுடன்………..