உலகின் முதலாவது விகாரையை பாதுகாத்த விடுதலைப்புலிகள்!!

ltte01-1திருகோணமலையின் திரியாய் பகுதியில் உள்ளது கிரிஹன்டுசாய தூபி. 2661 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டதாக கூறப்படும் இந்ததூபி, உயா்ந்த மலைக்குன்றில் காணப்படுகிறது. இது உலகில் முதலாவதாக அமைக்கப்பட்ட விகாரை என அங்கு எழுதப்பட்டுள்ள குறிப்பில் உள்ளது. 2009க்கு முன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இவ் விகாரை இருந்ததாக அப் பிரதேசமக்கள் தெருவிக்கின்றனர். இவ் விகாரை ஒரு சிறு சேதமும் இன்றி காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

(www.eelamalar.com)