எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்

Fotor072412365921

வேல் எடுத்தான் அவன் வேல் எடுத்தே தமிழ் பகை முடித்தான் பழம் தமிழ் பகை முடித்தான்.
துவக்கெடுத்தான் இவன் துவக்கெடுத்தான் துவக்கெடுத்தே இவன் துவக்கிவைத்தான் படை துவக்கிவைத்தான் புலிப் படை துவக்கிவைத்தான்…..

(www.eelamalar.com)