01

தமிழர்களின் இதயங்களில் மட்டுமல்ல… புலிகளின் தலைமை

தமிழர்களின் இதயங்களில் மட்டுமல்ல… சிவந்த குருதியிலும், பச்சையாக… நம் தலைவனே வீற்றிருக்கிறான்!!! இன்றும் அன்றும் புலிகளின் தலைர் மக்கள் மனங்களில் வாழும் தலைவன் அந்த விருட்சத்தை யாரும் அழிக்க முடியாது…. இப்படியாக இன்று தமிழன் மனங்களில் வீற்றிருக்கும் தலைவன் என கூறும் இளைஞன்….

(www.eelamalar.com)