hqdefault

எங்கே அந்த மாவீரன்

எங்கே அந்த
மாவீரன்
உன்னும்
உணவயே
தம்மை தாங்கி
நின்ட
இனத்தின்
விடுதலைக்கு
திறந்தவர்
எத்துயிர்
வந்த போதிலும்
தன் இன ஒற்றுமைக்கு
விடுதலை வேண்டி
நின்டவர்
தமிழனுக்கு
ஆயித புரட்சி
அல்ல
அகிம்சை
புரட்சியும்
செய்வோம் என்று
இந்த உலகிற்க்கு
எடுத்துதுரைத்த
அந்த ஈகை தீ
எங்கே…

ஈழமலர் செய்திக்காக மீனவன் …

(www.eelamalar.com)