26

என் பிணத்தின் மீது இன்னொருவனின் பிறப்புரிமை பிறக்கட்டும்…!

தமிழீழம் என்பது எம் மாவீரர்களின் அளப்பரிய தியாகங்களின் மீது கட்டப்பட்ட தமிழரின் தேசம்.

தமிழீழ கோரிக்கையிலிருந்து பிரபாகரன் தாமே பின்வாங்கினாலும் கொல்லப்படவேண்டும் என்றும் தன் பாதுகாவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தவர் தான் தேசியத்தலைவர்…

இன்று யார் யாரோ தமிழீழ கோரிக்கையை கை விடுவதாக அறிவித்துக்கொண்டிருக்கின்றனர், இன்னும் சிலர் இத்தனை அவலங்களுக்கு பிறகும் சிங்களத்தின் விடுதலை நாளை கொடியேந்தி கொண்டாடுகின்றனர். பூமிப்பந்தில் மானமுள்ள கடைசி தமிழன் வாழும் வரை எங்கோ ஒரு மூளையில் ஏதோ ஒரு வகையில் தமிழீழ விடியலிற்கான முன்னெடுப்பு நடந்து கொண்டுதான் இருக்கும்.

ஈழநேசன்

(www.eelamalar.com)