Fotor0101620111-500x273

எம் தலைவனில் கையால் வாங்கி சாப்பிட்டு விட்டு எம் தலைவனின் முதுகில் குத்திய பரேதிசிகள்.

2009ல் இறுதி யுத்தம் நடக்காவிட்டால் இப்போது எம் ஈழத்தில் எத்தனை ஆராச்சியாளர்கள் , எத்தனை சாதனையாளர் , இருந்திருப்பார்கள் எல்லாத்தையும் நாசமாக்கி விட்டார்கள் எல்லாத்துக்கும் முதல் காரணம் தமிழின துரோகிகள் நாம் சாகும் முன் அந்த துரோகிகளின் சாவை நாம் சந்தோசமாக கொண்டாடி விட்டுத் தான் நான் சாவோம்.

எம் தலைவனில் கையால் வாங்கி சாப்பிட்டு விட்டு எம் தலைவனின் முதுகில் குத்திய பரேதிசிகள். எப்போதும் மன்னிக்க மாட்டோம் அவர்கள் அழித்து எம் இயக்கத்தை மட்டுமில்லை எம் இனத்தின் எதிர்காலத்தையும் இப்போது நன்றாக புரிந்து கொண்டிருப்பார்கள் ஆனாலும் சிங்களவனை மன்னித்தாலும் தமிழ் இனத்துக்கு துரோகம் செய்த நன்றி கெட்ட நாய்களை தமிழ் மக்கள் ஆகிய நாங்கள் என்றும் மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்.

சிங்களவனை மன்னித்தாலும் என்று முதலில் சொன்னேன் அது சொல்லுக்கு மட்டும் தான் நிஐத்தில் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் பலி தீர்துத் தான் தீருவோம்.

நன்றி.

“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”

யாழ்காந் தமிழீழம்