Fotor01015194129

அண்ணனே வந்துவிடு
அணுகுண்டையும்
அடக்குவோம் நாம்
^^^^^^^^^^^^^^^^^^^^^

அன்பான அண்ணனாக
அறிவுமிகு தந்தையாக
ஆற்றல்மிகு தலைவனாக
பாசமிகு அம்மாவாக
உயிற்த் தோழனாக
தமிழ் அகராதியில்
நாம் காணாத
பெரு வீரனாக
எமை வழிநடத்தும் அண்ணனே
தமிழுலகின் மன்னனே
மௌனம் ஏன்???
எம்மைத் தலைநிமிர வைத்த வீரனே
தமிழ் மீட்பரே தேவனே
உனை நினைத்து
இதயம் வலிக்கிறது.
கண்கள் பனிக்கின்றன.
காலையில் எழுந்தவுடன்
கண்முன்னே தெரியும் படத்தில்
அழகாகச் சிரிக்கின்றாய் அண்ணனே
நீயின்றி உன் பேரின்றி
தமிழில் அணுவும் அசையாது….

போரிடுவோம்….
நாங்கள் போரிடுவோம்.
பல கோடி மக்கள்
உனைப்பார்க்க தவமிருக்கும் போது
உன் கையால் சோறுன்டு
வளர்ந்த நாம்
படை திரட்டாமலா போவோம்?

படை திரட்டுவோம்!!!
சிங்களருக்கு பாடை கட்டுவோம்!!!
பலதடவைகள் பகைவர் உன்னை
சாகடித்தனர்
எங்கள் நம்பிக்கையின் நாயகனே
பீனிக்ஸ் பறவையாக
நீ வந்தாய்…

இப்போது நீண்ட
மௌனம் ஏன்???????

அண்ணனே கடவுளே
வந்துவிடு வந்துவிடு
அதுவே போதும்
அணுகுண்டையும்
அடக்குவோம் நாம்……

புரட்சிப்புயல்