ஒன்றுபடு எம்மினம் காக்க பாடுபடு…. “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

14365496_1241318432573476_894743964_nகருவரையே கல்லறையாய் போனது எமது ஈழக் குழந்தைகளுக்கு…..!!! ஈழத்தில் நடந்த கொடுமைகளை வார்த்தைகளால் வடித்துவிட முடியாது…. தமிழினம் என்ற ஒற்றைக் காரணத்திற்காக ஒட்டுமொத்த இனமும் எம்மை அனாதையாக்கியது… காக்க ஒருவன் வரவில்லை அழிக்க ஒட்டுமொத்த உலகமும் கைகோர்த்து…. நாங்கள் செய்த பாவம் தான் என்ன…???? தமிழனாய் பிறந்தது தான் நாங்கள் செய்த பாவமா…???? எம் இனம் மட்டும் இன்றும் கண்ணீரில் கரைகின்றதே… பிரிந்து கிடந்தது போதும் இனியும் உறங்காதே…. ஒன்றுபடு எம்மினம் காக்க பாடுபடு…. “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஈழமலர் செய்திக்காக பார்த்தீ கிங்

(www.eelamalar.com)