download

கடைசிவரை “புலிகள்” நேர்வழிப் போரினையே நடத்தினார்கள் என்பதே வரலாறு…

போர்த் தடபாடங்கள்,
ஆட்பல வளங்கள்,
வல்லாதிக்க அரசுகளின் உதவிகள்,
என கிடைத்தாலும்
“விடுதலைப் புலிகளுடன்”
நேர்வழியின் ஊடக போரில்
தங்களால் வெற்றியை பெறமுடியாது
என்ற அழுத்தமான நம்பிக்கையே
*சிங்களத்திடம்*
இருந்தது…
“தமிழீழ விடுதலைப் புலிகளின்”
போரிடும் ஆற்றலை
நேர்வழியின் ஊடாக
தோற்கடிக்க முடியாது என்ற
“சிங்களம்”
நன்கு உணர்ந்திருந்தது…
இதனை உலக வல்லரசான “அமெரிக்காவும்”
மற்றைய நாடுகளும்,
உணர்ந்திருந்தன
ஆனால்,
கடைசிவரை “புலிகள்” நேர்வழிப் போரினையே நடத்தினார்கள் என்பதே வரலாறு…

(www.eelamalar.com)