15219494_146929732451377_6201906287187443329_n

கவிஞர்களின் நிஜ கற்பனைகளின் காவிய நாயகிகள்

இவர்களுக்கு
இவர்களின்றி
எந்தவொரு வியாபாரியும் ,!!

வழித்தடம் வரைந்திட
முடியா
அழியா ஓவியங்கள் ,,

கவிஞர்கள்
நிய கற்பனைகளின்
காவிய நாயகிகள் ,

ஞானம் போற்றும்
நல்லுலகே ,,

நான் மறை வேதங்கள்
விட்டு விலகி
விடுதலை கீதம் பாடும்
வானம் பாடிகள்
வழி தொடருங்கள்
விடியட்டும் வையகம்
தமிழர் நிலைகள் எங்கும் ,
யே , தாசன்

(www.eelamalar.com)