குருதியில் நனைந்த புலிகள் யாருக்காகா……?

14463180_113118175819628_1946695386450200326_nஅவர்களுக்காகாவா……? இல்லை அவர்கள் குடும்பத்துக்காகவா….?
எம் ஒட்டுமொத்த தமிழினத்துக்காக தான் தங்கள் உயிரையே விட்டார்கள் அவர்களுக்காக நாம் என்ன செய்தோம்…? சிந்தித்து பாருங்கள் உறவுகளே. இதில் காயப்பட்ட போராளி எமது சொந்த அக்காவோ இல்லை தங்கையாகவோ இருந்தால் உங்கள் மனம் என்ன பாடுபடும் நினைத்து பாருங்கள். ஓவ்வோரு தமிழனும் சிந்தித்து பார்த்தால் தான் எம் இனம் வாழும் இல்லையே எமக்காய் போராடி மடிந்தவர்கள் போல் சொந்த இனத்துக்காய் போராடாமல் நாமும் இறந்து தான் போவோம் சிங்களவன் எப்போதும் எம்மை நிம்மதியாக வாழ விட மாட்டான் உறவுகளே. இவர்கள் கனவை நினைவாக்குவது ஒவ்வோரு தமிழனின் கடமை.

நன்றி.
ஈழமலர் செய்திக்காக யாழ்காந் தமிழீழம்

(www.eelamalar.com)