Fotor0726221043

சுதந்திரம் இலவசமாகக் கிடைக்காது

உணர்வு கொண்டு களம் புகுவோம்
உயிரைக் கொடுத்து ஈழம் அடைவோம்
உரத்த குரலிச் சத்தம் இடுவோம்
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
போர்க் களத்தினில் குருதி சிந்தாது
கொண்ட கொள்கையில் வெற்றி வராது
பதுங்கிக் கிடந்தாலும் சாவு விடாது
பத்துத் தடவையிங்கு சாவு வராது
உணர்வு கொண்டு களம் புகுவோம்
உயிரைக் கொடுத்து ஈழம் அடைவோம்
உரத்த குரலிச் சத்தம் இடுவோம்
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
உயிரைக் கொடுக்காமல் விடுதலை இல்லை
உணர்வற்ற வாழ்விலே தொடர்ந்திடும் தொல்லை
சுதந்திரம் என்பது இலவசம் இல்லை
அடிமைகள் வாழ்வினில் இனிமைகள் இல்லை
இல்லை…..இல்லை…..இல்லை.

-புரட்சிப்புயல்