பிரித்தானியாவில் நடைபெற்ற தேர்தலை சிறப்பாக நடார்த்தி முடித்த செயற்பாட்டாளர்களை கௌரவித்தது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 

பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் தவணைக்க்கான தேர்தலை திறம்பட நடார்த்தி முடித்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வொன்றினை 09.06.19 அன்று ஏற்பாடு செய்திருந்தது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரித்தானியா….

இன் நிகழ்வு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணைக்குழுவால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இன் நிகழ்வில் தேர்தலில் பங்கு கொண்ட செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.