‘ஆயுதமே தீர்வு’

தமிழச்சிகளின் “மார்பை” அறுத்து,
தமிழச்சி “கறி” கிடைக்கும்
எனக் கூவினார்கள்,
தமிழர்களின் “தொடையை” அறுத்து
தமிழர்கள் “தொடைக்கறி” கிடைக்கும்
என விளம்பரம் செய்தார்கள்…
கொதிக்கும் தாரில்
பச்சிளங்குழந்தைகளை போட்டு கொன்றார்கள்
கர்ப்பினி தமிழச்சியின் வயிற்றை கிழித்து
வயிற்றிலிருந்த “சிசுவை” சுவற்றில் அடித்து
கொன்றார்கள்…
இதையெல்லாம் நம்புவதற்கு சிரமமாக
இருந்தாலும் இதெல்லாம் அங்கு நடந்த
கொடுமைகளின் அணுவளவுதான்…!

இதற்கெல்லாம் ‘ஆயுதமே தீர்வு’ என்ற பிறகுதான்
என் தலைவன்
“மேதகு – வே.பிரபாகரன்”
அவர்களால்,

“தமிழீழ” விடுதலைப்புலிகள் “இயக்கம்”
தொடங்கப்பட்டது….

கோகுல் நாத், தமிழகம்

(www.eelamalar.com)