e malalar

தமிழரின் புகழை தரணியெங்கும் பரவசெய்த தமீழீழ விடுதலைப்புலிகளின் வரலாறு (முக்கியமான நிகழ்வுகள் மட்டும்)

 

1971-அண்ணன் பிரபாகரன் வீட்டை விட்டு வெளியேற்றம்.

1973- தலைமறைவு வாழ்க்கை தொடக்கம்.

04-09-1974-புதிய தமிழ்புலிகள் தொடக்கம்.

27-07-1975 அண்ணன் பிராபகரனின் துப்பாக்கி தனது முதல் குண்டை துப்பியநாள்,தமிழின துரோகி யாழ்பணமேயர் துரையப்பாவை சுட்டுவீழ்த்தினார்.

05-05-1976-புதிய தமிழ் புலிகள் என்ற பெயர் மாற்றப்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் என்றழைக்கப்பட்டது.

15-10-1981- இலங்கை இராணுவதளத்தின் மீதான முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது இதை தலைவரே முன்னின்று நடத்தினார்.

27-11-1982-விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவர் முதன்முதலாக களப்பலி ஆகின்றார் லெப்.சங்கர் அண்ணன், தமிழ்நாட்டில்தான் அவர் உயிர் பிரிந்தது தலைவரைவிட வயதில் மூத்ததவர்.

1982-தலைவர் அவர்களுக்கு சென்னையில் திருமணம் நடைபெற்றறது.

18-05-1984-முதன் முதலாக சயனைடு உட்கொண்டு வீரமரணம் அடைந்தார் லெப்.சீலன் அண்ணா.

18-08-1985-விடுதலைப்புலிகளின் மகளிர் அணி தொடக்ப்பட்டது.

05-07.1987-முதற் கரும்புலி கேப்டன் மில்லர் வெற்றிகரமாக இலக்கை அடைந்து வீரகாவியமான நாள்.

15-08-1987-தமிழ்தேசியத்தலைவர் அண்ணணன் பிரபா முதன்முறையாக மக்கள் முன்பு உரையாற்றினார்.

26-09-1987- விடுதலைப்புலிகளின் திலீபன் இந்தியாவிற்கு எதிராக உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்துறந்தார்.

1987-லெப்.மாதி என்கின்ற முதல் பெண்புலி களப்பலியானர்.

27-11-1989- அன்று முதல் லெப்.சங்கர் அவர்களின் நினைவாக மாவீரர்நாள்அனுசரிப்பு முதன் முதலாக தொடங்கப்பட்டது.

10-06-1990-இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியது.

10-07-1990- முதன்முறையாக கடற்கரும்புலி தாக்குதல் நடத்ததப்பட்டது.

27-11-1990-இந்த வருட மாவீரர் தினத்தில் முதன் முறையாக தமிழீழ தேசியக்கொடி தலைவர் அவர்களால் ஏற்றப்பட்டது.

10-04-1991- முதல் தாக்குதல் படையணி(சால்ஸ் அண்றணி) தொடங்கப்பட்டது.

10-06-1991-முதன் முறையாக மாவீரர் விருதுகள் தேசியதலைவரால் வழங்கப்பட்டது.

19-11-1991- விடுதலைப்புலிகளின் காவல்துறை முதன்முறையாக தலைவர் அவர்களால் தொடங்கிவைக்கப் படுகின்றது.

24-08-1994- முதலாவது பெண்கரும்புலிஅங்யற்கண்ணி இலக்கை அடைந்து வீரமரணம்.

19-04-1995- மூன்றாம் கட்ட ஈழப்போர் தொடங்கியது.

1995- விடுதலைப்புலிகளின் தலைமையிடம் வன்னியாக மாற்றப்பட்டது.

16-07-1996- மூல்த்தீவு இராணுதளம்மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

1998-கிளிநொச்சி விடுதலைப்புலிகளால் கைப்பற்றட்டது.

01-11-2000-நோர்வேயின் சாமதானத்தூதுவர் திரு.எரிக்ஸ் தமிழீழ தேசியதலைவரை சந்தித்தார்.

25.07.2001-கொழும்பு கட்டுநாயக்கா விமானதளம் மீது தமிழீழ விடுதலைப்புலிகளால்(கரும்புலி)தாக்ககப்பட்டது.

14-12-2001- முதன்முறையாக போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

(www.eelamalar.com)