புதை குழிகள் எங்களுக்கு
புதியவை அல்ல

பூக்களின் வாசனை
காற்றோடு கலந்தது
தமிழரின் மூச்சு காற்றெல்லாம்
முள்ளி வாய்க்கால்
மண்ணோடு மடிந்தது
புதை குழிகள் எங்களுக்கு
புதியவை அல்ல
உயிர் காக்க பதுங்கிய
பதுங்கு குழிகளே பின் நாளில்
எங்களின் புதை குழியானது
உலகத்தின் நீதியின் ஓட்டை
பாரடா ஈழத்தில் தமிழனின்
அவலத்தின் நிலையை
கண்ணிரே வாழ்வாயான தலைவிதியோ ;

images (10)

(www.eelamalar.com)