12308438_1524948891163374_7081032512005249196_n

எப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே…

என்றும் ஒரே தலைமைதான் எங்களுக்கு……………….
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களே என்றும் தமிழினத்தின் தலைமகன்…………..

‘ரணில்’ உங்களுக்கும் பிரதமரா..? என தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை ஒரு செய்தியாளர் வினா கேட்க……. அதற்க்கு “தேசத்தின்குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஒரு பதிலை கொடுக்கிறார்………………………….

அதை நீங்களே பாருங்கள், பகிருங்கள் உறவுகளே!!!
இந்த காணொளியை முழுமையாக பார்க்கவும் …………………..

(www.eelamalar.com)