தமிழீழத்திலும் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, கண்டதுன்டா நீங்கள்???

ஒரு யுகத்தின் நினைவுகள்…

eelam

தமிழீழத்தில் நடைபெற்ற மாட்டு சவாரி போட்டி.. தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் ஒன்று…

தமிழீழத்தில் நடைபெற்ற  இப் போட்டி தமிழகத்தில் நடைபெறும் எமது உடன் பிறப்புக்களின் பாரம் பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டைப் போன்றதே…..

images (1)imagesdownloadimages (2)

நாங்கள் தோற்கலாம்
ஏனெனில்…
நாங்கள் தமிழர்கள்…

எங்கள் இலட்சியங்கள்
தோற்பதில்லை
ஏனெனில்
நாங்கள் புலிகள்…

புலி வேந்தன்.

 

இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது.

தேசிய தலைவர்
மேதகு வே பிரபாகரன் அவர்கள்.