www.eelamalar.com

தமிழீழம் எங்கள் நாடு.
தமிழீழம் தமிழர்களின் நாடு

நிலவைத்தொட நாங்கள் முயலவில்லை
முகில்கள் எமக்கு தூரமும் இல்லை.
கொழும்பில் குடியேற நாங்கள்
விரும்பவில்லை ஆனால்
தமிழீழத்தில் ஒருபிடி மண்ணையும்
யாருக்கும் விடப்போவதுமில்லை!
எங்களின் உழைப்பையும் வியர்வையையும்
முதழாளிகள் சுரண்டும்போது
உணவுக்காக அவர்களிடம்
கொள்ளையிடுவது தவறில்லை.
பாம்புகளும் மனிதர்களும்
ஒரே வீட்டில் வசிக்க முடியாது!
தமிழரும் சிங்களவரும்
ஒரே நாட்டில் வாழ முடியாது!!!
பாம்புகள் காட்டிலிலும்
மனிதர்கள் வீட்டிலிலும்தான் வாழணும்.
தமிழீழத்தில் தமிழர்களும்
சிறிலங்காவில் சிங்களவரும் வாழலாம்.

இணங்கிப்போவது சரியுமல்ல.
சேர்ந்து வாழ்வது முறையுமல்ல.

கண்ணாடிக் கூண்டினில்
காட்சிப் பொருளாவதை விட
ஆறடிக்குளியினில் வீரராக
உறங்குவதே சிறப்பென
மகிழ்ச்சி கொள்ளும் நாங்கள்
செருக்குடன் உரைக்கின்றோம்
எங்களின் துப்பாக்கிகள்
மௌனம் கலைக்கும் போது
நீங்கள் மகிழ்வுடன்
வாழ முடியாது.
அகிம்சை மனிதாபிமானம்
எங்களின் வீழ்சியான பாதையென
நன்கு அறிவோம்.
ஆனாலும் அதனை நாங்கள்
தாண்ட விரும்பவில்லை.
இவைகளைப் தாண்டினால்த் தான்
விடுதலை சாத்தியமெனில்
கரடிகளோடும் காண்டா மிருகங்களோடும்
தோழமை கொள்வோம்.
விடுதலைக் களத்தில்
இன்னும் தலைகள் உறுழுமென்று
எங்களுக்குத் தெரியும்.
இரத்தம் சிந்தாப் புரட்சி
வெற்றி பெறாதென்றும்
எங்களுக்குத் தெரியும்……
சிங்கள தேசத்தில் மட்டும்
சிங்களவர் வாழ்ந்தால்
தமிழீழ மக்கள் கையில்
மீண்டும் ஆயுதம் தரிக்கும்
அவசியம் இருக்காது…….
நீங்கள் எங்களை
மீண்டும் மீண்டும்
அடக்க நினைத்தால்
தமிழர்கள் ஆயுதம் தரிப்பதை
நீங்கள் தடுக்கவும் முடியாது!!!!!!!!!!
உங்கள் நாட்டில்
நீங்கள் வாழுங்கள்.
தமிழீழம் எங்கள் நாடு.
தமிழீழம் தமிழர்களின் நாடு………..
நிலவைத்தொட நாங்கள் முயலவில்லை
முகில்கள் எமக்கு தூரமும் இல்லை.

புரட்சிப்புயல்