தமிழீழ மங்கையர்க்கு ஈடில்லை .!

தமிழீழம் பெற்றெடுத்த மங்கையே!
தரணியிலே மக்கு ஈடில்லை !
தாயகம் வெறிட புறப்படு:
தழுவும் நெஞ்ச மிணைத்து
அணுக் கருவி யெடுத்து
வெடி குண்டினை இசைத்திடுவோம்!
புவிமேனி கொழும்பினிலே
புகழ் தமிழ் விடுவோம்
ஏய்ச்சும் மனிதன் காணின்
எட்டி மிதித்திடுவோம்
இனிலரும் யூகத்தில் 
இன்ப நிலவுக்கும் செல்வே’ ங்கள்
இதய வீணை புலிக்கொடியும்
இமயமாய் நடுவருவோம்!
அறிவையர் ஆய்ந்தெடுத்த
விண்கலத்தில் தவழ்ந்து நீரிவோம்
அண்டத்தில் கோபல கண்டிடுவோம்
உலகமே! உமக்கு முன்னால்
 
கவியாக்கம் : செ. விஸ்வநாத பாரதி
கோயம்புத்தூர்  இந்தியா
 ஒக்டோபர்  1999 எரிமலை  இதழிலிருந்து .!

 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”