போற்றப்பட வேண்டிய பண்பாடாகட்டும்…

15181462_237572516663594_472268509907122545_nதமிழீழத்தின் விடிவிற்காகவும், உயர்வுக்காகவும் உழைத்து உயிரைத் தற்கொடையாக ஈந்து, தமிழீழ மண்ணிற்கே உரமாகிவிட்டவர்களினதும், எமது மூச்சுடன் கலந்து விட்டவர்களினதும் நினைவு நாளே ‘மாவீரர் நாள்’ ஆகும்.

எம் மாவீரர்களின் ஈகம் ( தியாகம்) அவர்களின் உணர்வுகள், இலட்சிய தாகங்கள், கனவுகள் யாவும் மறக்கப்பட முடியாதவை, புனிதத்தன்மை வாய்ந்தவை. காலம் காலமாக நினைவு கூரத்தக்கவை. மாவீரர்களை நினைவுகூரல் என்பது, ஒரு சம்பவமாக மட்டும் இருந்துவிடாது தமிழீழ மக்களின் வரலாற்றுச் சுவடியாகவும், போற்றப்பட வேண்டிய பண்பாடாகவும் வளரட்டும்.
– தமிழீழ மாவீரர் பணிமனை, தமிழீழம். (1994)

2006ம் ஆண்டு தமிழீழத்தில் முல்லை மாவட்டத்தில் கடற் பகுதியில் மாவீரர்நாளின் வேளையில் கடற்புலி சிறப்புத் தளபதி கேணல் சூசை அவர்களும்…, தளபதிகளும்…, போராளிகளும்…..

(www.eelamalar.com)