தமிழீழ வைப்பகத்தின் மீது பொறாமை கொண்ட சர்வதேசம்…!

தமிழீழ வைப்பகத்தின் மீது பொறாமை கொண்ட சர்வதேசம்…! தமிழீழ வைப்பகம் புலிகளின் நடைமுறை அரசின் முக்கிய அங்கம். மற்றைய பெரும்பாலான போராளி அமைப்புகள் வெறுமனே தாக்குதல்களை நடத்துவதில் தம் முழு பலத்தை செலுத்தியது தான் உலக வரலாற்றில் இடம்பெற்றது. ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு நடைமுறை அரசை உருவாக்கி அதில் முக்கிய பொருளாதார கூறாகிய வங்கியை நடத்தினர். அதற்க்கு தமிழீழ மக்களிடம் நல்ல ஆதரவு இருந்ததோடு மட்டுமல்லாமல் உலக ஊடகங்களும் அதைப்பற்றி எழுத தொடங்கின. தமிழீழ வைப்பகம் … Continue reading தமிழீழ வைப்பகத்தின் மீது பொறாமை கொண்ட சர்வதேசம்…!