தம்பி பாலச்சந்திரனுக்கு…நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்…
(01.10.1996)

தானைத் தலைவனின் பிள்ளையே! பாலகன் பாலச்சந்திரன்

மன்னித்துவிடு பாலா… உயிர் இருந்தும் பிணம் ஆனேன் நானும்…. மன்னிப்பு கோரி மண்டியிடவும் தகுதியற்ற சதை பிண்டமாய் நானும்… ஆண் என்ற போர்வையில் மனதளவில் மட்டும் அழுது புலம்பும் ஆண்மை அற்றவனாய் நானும்… ஆமாம்… இன்னும் உயிருடன் இருக்கிறேன் நானும்… என்னை மன்னித்துவிடு பாலா…

குட்டி சிறி

25balachandran