தர்மம் ஒருநாள் தலையை நிமிர்த்தி தலைவன் கதை கேட்கும்

தர்மம் ஒரு தலையை நிமிர்த்தி
தலைவன் கதை கேட்கும்
அதர்மம் புரிந்த அஇரசின் கொடுமை
அதிர்ந்து தலை சாயும்

உலகம் உணர்த்திய பாடம்
உணரும் வரை கோடாகும்

நீதி சரிந்து விடாது
அதர்மமும் தொடர்ந்திருக்காது

கொடிய நெருப்பிலும் நடந்தோம்
நாம் கொண்ட கொள்கையில் கிடந்தோம்

அமைதி தரவரும் நாடு
தமிழீழம் எங்கள் உயிர்க்கூடு

தர்மம் ஒரு தலையை நிமிர்த்தி
தலைவன் கதை கேட்கும்