Fotor0130203419

தலைவருக்கு‬ கடும் கோபம் வர வேண்டு மென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?

2002-ம் ஆண்டு நேர்காணலில் ‪தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரனிடம்‬ கேட்ட கேள்வி அது.

“உங்களுக்கு ‪கடும்‬ கோபம் வர வேண்டு மென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?” அதற்கு அனிச்சை செயல் வேகத்தோடு அவரிடமிருந்து வந்த பதில்:

“‪என்‬ தமிழ் இனத்தின் எதிரியாக இருந்து பாருங்கள். அப்ப தெரியும் என்ட ‪கோபம்‬!”

(www.eelamalar.com)