மீண்டு விட்டோம்
பகையே காத்திரு மீண்டும் வருவோம்!!!!

எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓய்வதில்லை.!!!
விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை.!!!

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும்.!!!

கரும்புலிகள் வெடி வெடித்து காடையரை ஊடறுத்து
பொட்டம்மான் சூசையோடு புறப்பட்டாறு எம் தலைவன்
சிங்களவன் முற்றுகையை சிதறடித்த பெருமறவர்
பொங்கு தமிழ் உலகத்தார்கள் போற்றுகின்ற புலித்தலைவன்

எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓய்வதில்லை
விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும்

புலம் பெயர் நெஞ்சமெல்லாம் புயல் நெருப்பாய் மாறிடிச்சி
காடையன் மகிந்தாவின் கருவறுக்கத் துணிந்திடிச்சி
காடுமேடு வீடு எல்லாம் கரும்புலிகள் புகுந்துடுச்சி
கேடு கெட்ட சிங்களவன் உயிர் எடுக்கப் பதுங்கிடுச்சி

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கம்………