நந்திக் கடலே… நீ மட்டும் கூறு…! நடந்தது என்ன…?

images (7)

நந்திக் கடலே
நீ மட்டும் கூறு
நடந்தது என்ன…?

பிந்திக் கிடைக்கும்
செய்திகள் கூறு
நிகழ்ந்தது என்ன…?

என வன்னியூர் குரூஸ் பாரிஸில் இருந்து முள்ளிவாய்க்கால் தினத்துக்காக ஒரு ஆக்கத்தினை குரல் வடிவில் வெளியிட்டுள்ளார்

(www.eelamalar.com)